ராகுல் காந்தி தனது பதவியில் தொடர 🏛தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் டெல்லியில் போராட்டம்💪 - Agnipuratchi

ராகுல் காந்தி தனது பதவியில் தொடர 🏛தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் டெல்லியில் போராட்டம்💪

Share This

நாடாளுமன்ற 🗳தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 🤝கூட்டணி தோல்வியை தழுவியது😟. அதற்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வரும் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்📣. அதற்கான 📄கடிதத்தை சோனியா காந்தியிடம் கொடுத்த போது, காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார். அதனையடுத்து, அந்த 👥காரியக்கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தியின் ✍ராஜினாமா நிராகரிக்கப்பட்டு🚫, அவரே தலைவராக தொடர்வார்👍 என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது😯. எனினும், அக்கட்சியின் பல்வேறு தரப்பினரும் அவர் தலைவராகத் தொடர 🙏கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, இன்று காலை 🏛புதுடெல்லி துக்ளக் லேனில் அமைந்துள்ள ராகுல் காந்தி 🏡வீடு முன்பு திரண்டு, ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது❌ என்று வலியுறுத்தி திடீரென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 🏛தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உண்ணாவிரதத்தை தொடங்கி👏 வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages