🏭ஸ்டெர்லைட் வழக்கு - 🗣விசாரணையில் இருந்து ⚖நீதிபதி விலகல் ❗ - Agnipuratchi

🏭ஸ்டெர்லைட் வழக்கு - 🗣விசாரணையில் இருந்து ⚖நீதிபதி விலகல் ❗

Share This

தமிழக அரசு 🏭ஸ்டெர்லைட் ஆலையை மூடி 🔒சீல்வைத்தாலும், அதைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ✅அனுமதி வழங்கியது. மேல்முறையீட்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ✍🏽உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து வேதாந்தா 🏢நிறுவனம் தொடர்ந்த வழக்கு, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ⚖நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வில் 🗣விசாரணைக்கு இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில், இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 🏭ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில், ஏற்கெனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ✍🏽உத்தரவு பிறப்பித்திருப்பதால், இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக ⚖நீதிபதி சசிதரன் தெரிவித்தார். மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற 💺தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு 🎙தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages