மத்திய ரிசர்வ் வங்கியின் துணை 💺ஆளுநராக பதவி வகிப்பவர் விரால் ஆச்சர்யா. இவர் ரிசர்வ் 🏦வங்கியின் 4⃣ துணை ஆளுநர்களில் ஒருவராக கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 23ம் 📆தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், தனது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6⃣ மாதங்கள் உள்ள நிலையில், ராஜினாமா செய்துள்ளார். மேலும் நியூயார்க்கில் உள்ள 🏫பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக விரல் ஆச்சர்யா 🗣கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் 🏦வங்கி துணை 💺ஆளுநர் திடீர் ராஜினாமா ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment