🇮🇳இந்தியர்கள் வலிமையான இந்தியாவை ☺விரும்புகிறார்கள் - 💺பிரதமர் - Agnipuratchi

🇮🇳இந்தியர்கள் வலிமையான இந்தியாவை ☺விரும்புகிறார்கள் - 💺பிரதமர்

Share This

4⃣ மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கீ பாத் 🎙உரையை மீண்டும் துவக்கினார். அதில், அரசியல்வாதிகளால் மட்டுமல்ல, சாதாரண 👥மக்களாலும் அவசர நிலை எதிர்க்கப்பட்டது என கூறி 🎙உரையை துவக்கிய அவர், ஜனநாயகம் பாரம்பரியம் குறித்து 🇮🇳இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறினார். மேலும், 130 கோடி இந்தியர்கள் 💪வலிமையான இந்தியாவை விரும்புகிறார்கள் என 'மன் கி பாத்' உரையில் மோடி ☺பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், 🌊தண்ணீர் தான் உயிர், நீர் வளத்தை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages