🏛தமிழக சட்டப்பேரவை வருகிற 📆28ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் வசம் உள்ள பொதுப்பணி, நெடுஞ்சாலை துறைகளின் மானிய 🙏கோரிக்கைகளை 📆ஜூலை 15ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து தற்போது பொதுப்பணித் துறை தொடர்பாக 🏛தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 🤔ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்👍. இந்தக் கூட்டத்தில் பொதுப்பணி துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட📣 திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை அறிவிப்பது🔈 குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது😯. மேலும் 🌊அணைகள் பாதுகாப்பு, அணைகள் பராமரிப்பு, காவிரி- கோதாவரி திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், குடிமராமத்து திட்டப்பணிகள், 💰100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும்🏗 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் 🏛தமிழக 💺முதல்வர் ஆலோசனை🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment