நீட் 😔தற்கொலை - அறிக்கை சமர்ப்பிக்க 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

நீட் 😔தற்கொலை - அறிக்கை சமர்ப்பிக்க 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு

Share This

நீட் ✍தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு 🤷‍♂செயல்படுத்தவில்லை என கூறி, சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால் திருப்பூரை சேர்ந்த ரீத்துஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, புதுக்கோட்டை வைஷ்யா ஆகியோர் 😒தற்கொலை செய்து கொண்டதாகவும், மாணவிகளுக்கு உரிய பயிற்சி அளிக்காததால் அவர்கள் தற்கொலை செய்ததாகவும் 📜மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் 👨‍👩‍👧‍👦குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு 💰இழப்பீடு வழங்கியுள்ளது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ⚖நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages