கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த 👮♂காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வேளையில், சில 👮♂காவலர்கள் வாகன 📜விதிகளை மதிப்பதில்லை என்று சமூக 🖥வலைத்தளங்களில் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை காவல் 💺ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ✍🏽உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி சாலை விதிமீறலில் ஈடுபடும் 👮♂காவலர்கள் மீது ✍🏽வழக்குப்பதிவு செய்யுமாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வழக்குகளின் 🙄தன்மையைப் பொறுத்து 👮♂காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ⚠எச்சரிக்கப்பட்டுள்ளது.
👮♂காவலர்களுக்கு சென்னை காவல் 💺ஆணையர் எச்சரிக்கை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment