சென்னையில், அதிமுக தலைமை 🏢அலுவலகத்தில், வருகிற 12ம் 📆தேதி, மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் 🗣ஆலோசனை கூட்டம் நடைபெறும் என 📣அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் "💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 💺துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில், கட்சியின் தலைமை 🏢அலுவலத்தில், புதன்கிழமை காலை 10 மணிக்கு 🗣ஆலோசனை கூட்டம் நடைபெறும்" என 🎙தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிமுக தலைமைக் கழக 👥நிர்வாகிகள், 💺அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், 📰செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற 💺உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட 💺செயலாளர்கள் கூட்டத் 📆தேதி 📣அறிவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment