இந்திய 🌊பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மாலத்தீவுக்கு, 🇮🇳இந்தியாவில் இருந்து ✈விமான போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில், 2⃣ நாள் பயணமாக நேற்று மாலத்தீவு சென்ற 💺பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு 💺அதிபர் இப்ராகிம் முகமதுவுடன் 🗣பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-மாலத்தீவு இடையே 🛳படகு போக்குவரத்தை துவக்குவது தொடர்பாக 🗣விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு 📜ஒப்பந்தம் ஒன்று ✍🏽கையெழுத்தானது. இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான 🛥படகு போக்குவரத்தை விரைவில் துவங்குவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு 💺அதிகாரிகளை இரு நாட்டு 💺தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропா - рооாро▓род்родீро╡ு роЗроЯைропே ЁЯЫ│рокроЯроХு рокோроХ்роХுро╡ро░род்родு роТрок்рокрои்родроо் ✍ЁЯП╜роХைропெро┤ுрод்родாройродு
ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропா - рооாро▓род்родீро╡ு роЗроЯைропே ЁЯЫ│рокроЯроХு рокோроХ்роХுро╡ро░род்родு роТрок்рокрои்родроо் ✍ЁЯП╜роХைропெро┤ுрод்родாройродு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment