பயிற்சி :male doctor:மருத்துவர்களிடம் 🙅‍♀மன்னிப்பு கோர முடியாது - 💺மம்தா அதிரடி - Agnipuratchi

பயிற்சி :male doctor:மருத்துவர்களிடம் 🙅‍♀மன்னிப்பு கோர முடியாது - 💺மம்தா அதிரடி

Share This

மேற்கு வங்க 💺முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கடுமையான அணுமுறைக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்பது உள்ளிட்ட 6⃣ அம்சக் கோரிக்கைகளை பயிற்சி :male-doctor:மருத்துவர்கள் முன் வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று மாலை ✍செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி மருத்துவர்களுக்காக தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு 5 மணி நேரம் 🙄காத்திருந்ததாகத் தெரிவித்தார். இந்நிலையில் ✍செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி பயிற்சி மருத்துவர்களிடம் தான் 🙏மன்னிப்பு கோர முடியாது என்றும் தன் சார்பில் 📰ஊடகங்கள் வேண்டுமானால் மன்னிப்பு கோரட்டும் என்று 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages