மனதின் 🗣குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று 🎙உரையாற்றுகிறார் 💺பிரதமர் - Agnipuratchi

மனதின் 🗣குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று 🎙உரையாற்றுகிறார் 💺பிரதமர்

Share This

மன் கீ பாத் என்ற தொடரில் கடந்த முறை பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி 💺பிரதமர் மோடி 📻வானொலியில் நிகழ்த்திய உரைகள் மிகுந்த 👏வரவேற்பை பெற்றன. மக்களவைத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து இந்த உரை கடந்த மார்ச் 📆மாதத்துடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், 4⃣ மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கீ பாத் 🎙உரையை மீண்டும் துவங்க உள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages