தமிழகத்தின் மிக மூத்த ✍🏽பத்திரிக்கையாளர் இ.கோபிநாத், வயது முதிர்வால் இன்று 😞காலமானார். அவருக்கு வயது 8⃣8⃣. பல்வேறு 📰ஊடகங்களில் பணியாற்றி அனுபவம் கொண்ட கோபிநாத், ஏஎன்ஐ செய்தி 🏢நிறுவனத்தின், தமிழக பிரிவு 💺தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் சுதந்திர 🇮🇳இந்தியாவில் நடைபெற்ற முதல் 🗳தேர்தல் செய்திகளை சேகரித்த மூத்த ✍🏽பத்திரிக்கையாளரான கோபிநாத், புரட்சியாளர்கள் சே குவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரை கியூபா சென்று 👀நேர்காணல் செய்த முதல் 🇮🇳இந்திய ✍🏽பத்திரிக்கையாளர் என்ற ☺பெருமையையும் பெற்றவர்.
மூத்த ✍🏽பத்திரிக்கையாளர் கோபிநாத் 😔மறைவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment