நிதி 🏢நிறுவனங்கள், வர்த்தக வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீதான 🗣புகார்களை தெரிவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், புகார் மேலாண்மை அமைப்பு என்ற புதிய 📱செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 👥பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கிகளின் அலுவலகம் அல்லது ரிசர்வ் 🏦வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி 🤷♀இல்லையெனில் மேல்முறையீடு செய்யவும் இந்த செயலியில் வசதி உள்ளது.
🗣புகார்களை தெரிவிக்க ரிசர்வ் 🏦வங்கியின் புதிய 📱செயலி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment