காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் 🕍கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ 🎊விழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான இந்த விழாவில் முக்கிய 🎉நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று துவங்கியுள்ளது. மேலும் திருநள்ளாறு கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் 🏫பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை 📣அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 🕍கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5⃣ தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் 🙏எழுந்தருளினர்.
திருநள்ளாறு சனீஸ்வரன் 🕍கோவில் தேரோட்டம் 🎊துவங்கியது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment