தமிழகம் முழுவதும் கடுமையான 💧தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கடுமையான 🚰தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் 👥பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ✍செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேட்டூர் 🌊அணையில் இருந்து நீரை திறந்து விட்டு வீராணம் ஏரி நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். இதன்மூலம் சென்னையின் 🚰குடிநீர் தட்டுப்பாடு விரைவில் போக்கப்படும் என்று கூறினார். மேலும் 🌊கடல் நீரை குடிநீராக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்றுவருவதாகவும் 💺முதல்வர் தெரிவித்தார்.
சென்னை 🚰குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேட்டூர் 🌊அணை நீர் - 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment