நிதி 🏢நிறுவனத்தில் கொள்ளை வழக்கில் சிறை 👮‍♂வார்டனிடம் 🗣விசாரணை. - Agnipuratchi

நிதி 🏢நிறுவனத்தில் கொள்ளை வழக்கில் சிறை 👮‍♂வார்டனிடம் 🗣விசாரணை.

Share This

தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் எல் அண்ட் டி பைனான்ஸ் என்ற நிதி 🏢நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த மாதம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 🔓பூட்டை உடைத்து பாதுகாப்பு பெட்டகத்தை அப்படியே பெயர்த்து தூக்கிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பெட்டகத்தில் 👩🏻மகளிர் சுயஉதவிக் குழுவினர் டெபாசிட் செய்த 44 💰லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து 👮‍♂காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பழைய திருடர்கள் 2⃣ பேரை கைது செய்து விசாரித்ததில், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சேலம் மத்திய ⛓சிறையில் வார்டனாக பணியாற்றும் பெருமாள் என்பது 👀தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, பெருமாளை அழைத்துச் சென்று கடந்த 3⃣ நாட்களாக காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages