சென்னையில் நாளை :female-doctor:மருத்துவர்கள் 🗣போராட்டம் - Agnipuratchi

சென்னையில் நாளை :female-doctor:மருத்துவர்கள் 🗣போராட்டம்

Share This

கொல்கத்தாவில் பயிற்சி :male-doctor:மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு 🏥மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நாளை உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக 🎙தெரிவித்துள்ளனர். நாளை காலை 8⃣ மணி முதல் இரவு 8⃣ மணி வரை அரசு :female-doctor:மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே அவசர கால சிகிச்சைப்பிரிவு வழக்கம் போல் செயல்படும் என :male-doctor:மருத்துவர்கள் 📣அறிவித்துள்ளனர். அதே வேளையில் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என 🙄தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages