தண்ணீர் பிரச்சனைக்கு நதிநீர் இணைப்புதான் ஒரே தீர்வு, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவோம்.
தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும்.
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது - பிரேமலதா விஜயகாந்த் மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை - பிரேமலதா
No comments:
Post a Comment