ஈரோட்டைச் சோ்ந்த சுரேந்தர் மற்றும் அதே ஊரைச் சோ்ந்த தேன்மொழி ஆகிய இருவரும் கடந்த 14ம் 📆தேதி சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலைய நடைமேடையில் அமா்ந்து 🗣பேசிக்கொண்டு இருந்தனா். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தா் தான் மறைத்து வைத்திருந்த 🗡அரிவாளால் தேன்மொழியை சரமாரியாக வெட்டினாா். இதில் தேன் மொழியின் முகம் மற்றும் கையில் காயம் 🙄ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுரேந்தர் மின்சார ரயிலின் முன் பாய்ந்து 😳தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பலத்த காயமடைந்த இருவரும் 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தா் சிகிச்சை பலன் இன்றி இன்று 😞உயிரிழந்தார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЪЙро░ропிро▓் роиிро▓ைропрод்родிро▓் ЁЯСйЁЯП╗рокெрог்рогை роХுрод்родிро╡ிроЯ்роЯு родро▒்роХொро▓ைроХ்роХு рооுропрой்ро▒ роирокா் ЁЯШЮрооро░рогроо்
ЁЯЪЙро░ропிро▓் роиிро▓ைропрод்родிро▓் ЁЯСйЁЯП╗рокெрог்рогை роХுрод்родிро╡ிроЯ்роЯு родро▒்роХொро▓ைроХ்роХு рооுропрой்ро▒ роирокா் ЁЯШЮрооро░рогроо்
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment