வழக்கு ஒன்றில் ⛓கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆறுமுகம் புதூர் காவல் நிலையத்தில் ✍கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் புதூர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆறுமுகத்தை பின் தொடர்ந்து வந்த 5⃣ நபர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக 😞வெட்டிக்கொன்றது. அதன் பிறகு 👥கொலையாளிகள் அங்கு நின்ற வேனில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது 4 பேர் வேனில் ஏறிவிட்ட நிலையில் ஒருவர் கால்தவறி கீழே விழுந்துள்ளார். அவரை அங்கு 🚕போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை 👀ஆய்வாளர் மடக்கி பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய 👥குற்றவாளிகளை பிடிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் 👤இளைஞர் ஓட ஓட 😳வெட்டிக்கொலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment