தமிழகத்தில் நிலவி வரும் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்து காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக 💺முதல்வர் நாளை 🗣ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை துவங்கி 3⃣ நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு 🏛அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் 🌊தண்ணீர் பிரச்சனைகளின் தற்போதைய நிலை, மாற்று திட்டங்கள், அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், 🌨மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 🗣ஆலோசிக்கப்படவுள்ளது.
மாவட்ட 👥ஆட்சியர்களுடன் தமிழக 💺முதல்வர் நாளை 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment