பாளையங்கோட்டையைச் சேர்ந்த தாமோதரனுக்கு ராதாபுரம் அடுத்த லெப்பை 🏘குடியிருப்பில் 10 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை திமுக முன்னாள் 💺எம்.எல்.ஏ அப்பாவு, பிச்சம்மாள், முத்துகிருஷ்ண, சந்தானம் ஆகிய 4⃣ பேர் போலி ஆவணம் தயார் செய்து 📜பத்திரப்பதிவு செய்துவிட்டதாக தாமோதரன் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் ✍வழக்குப்பதிவு செய்யுமாறு நெல்லை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு 🏛நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இவர்கள் மீது 7⃣ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கு 🗣விசாரணையை விரைவுபடுத்தக் கோரி தாமோதரன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று 📜மனு அளித்தார்.
தி.மு.க முன்னாள் 💺எம்.எல்.ஏ அப்பாவு மீது நில 🙄மோசடி வழக்கு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment