மோட்டார் 🚕வாகன சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு 🗣விசாரணைக்கு வந்த போது, உடனடி 💸அபராதம் வசூலிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு 👮♂காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் 🎙தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை 🚓போக்குவரத்து காவல் உதவி 👀ஆய்வாளர்கள் உள்பட அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும் என ⚖நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் உடனடி அபராதத்தொகையை அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 📜அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் ✍உத்தரவிட்டனர்.
ஹெல்மெட் அணியாமல் 🏍வாகனம் ஓட்டுபவர்களுக்கு 💸அபராதம் அதிகரிக்கப்பட வாய்ப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment