ஓசூர், ராமநாதபுரத்தில் ✈விமான நிலையம் - 💺முதல்வர் கோரிக்கை - Agnipuratchi

ஓசூர், ராமநாதபுரத்தில் ✈விமான நிலையம் - 💺முதல்வர் கோரிக்கை

Share This

💺பிரதமரை டெல்லியில் நேற்று சந்தித்த முதல்வர், 2⃣9⃣ கோரிக்கைகள் அடங்கிய 69 📜பக்க கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அதில், 🚰தண்ணீ்ர் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழகத்திற்கு ஒரே தீர்வான கோதாவரி - காவிரி 🌊நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும். தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி 💧நீர் செறிவூட்டும் திட்டங்களுக்காக 563 💰கோடி ரூபாய் ஒதுக்கவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் முல்லை பெரியாறு 🌊அணை உயரத்தை 1⃣5⃣2⃣ அடியாக உயர்த்துவதற்கான ✅அனுமதியை கேரள அரசு வழங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் 🏛அமைச்சகம் அறிவுறுத்தவேண்டும் எனவும், ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரத்தில் ✈விமான சேவையை துவங்கவும், சேலத்திற்கு மாலையில் விமான சேவைக்கு ✔அனுமதிக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages