ஜப்பான் நாட்டின் ஒஷாகா நகரில் நடைபெறும் 👥ஜி20 மாநாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் 🤵சின்ஷோ அபே வை சந்தித்து👀 பேசியுள்ளார். அப்போது, மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயரதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்😐. அதேபோல் ஜப்பான் பிரதமர் 🤵சின்ஷோ அபே, அந்நாட்டு 👮உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றார்👍. இந்த சந்திப்பில் பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன😯. மேலும், இந்த பேச்சுவார்த்தையில்🗣 ஜப்பான் பிரதமர் மீண்டும் இந்திய பிரதமர் மோடியின் 🗳லோக்சபா வெற்றிக்கு🎉 வாழ்த்துக்களை தெரிவித்தார்🔈. அதனை தொடர்ந்து, ''அடுத்து எனது முறை. எனது 🇮🇳இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்👀'' என்றும் 🤵சின்ஷோ அபே கூறினார்🗣 என்பது குறிப்பிடவேண்டியவை.
✈ஜப்பான் 🤵பிரதமரை சந்தித்து பேசிய🗣 பிரதமர் மோடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment