🏛தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 👤மாணவர் சேர்க்கைக்கான இணைய வாயிலான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. பொறியியல் படிப்பில் சேர ✍விண்ணப்பித்தவர்களுக்கு அண்மையில் ரேண்டம் 🔢எண் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், தரவரிசைப் 📜பட்டியலை உயர்கல்வித் துறை 💺அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிடுகிறார். இதனை தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான 🗣கலந்தாய்வு வரும் 25ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் 📆தேதியும் துவங்கவுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПлрокொро▒ிропிропро▓் роХро▓рои்родாроп்ро╡ு - родро░ро╡ро░ிроЪைрок் ЁЯУЬрокроЯ்роЯிропро▓் роЗрой்ро▒ு ро╡ெро│ிропீроЯு
ЁЯПлрокொро▒ிропிропро▓் роХро▓рои்родாроп்ро╡ு - родро░ро╡ро░ிроЪைрок் ЁЯУЬрокроЯ்роЯிропро▓் роЗрой்ро▒ு ро╡ெро│ிропீроЯு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment