பி.எஸ்.என்.எல் 👥ஊழியர்களுக்கு நாளை 💸சம்பளம் - Agnipuratchi

பி.எஸ்.என்.எல் 👥ஊழியர்களுக்கு நாளை 💸சம்பளம்

Share This

பி.எஸ்.என்.எல். 🏢நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது 1⃣5⃣ ஆயிரம் 💰கோடி ரூபாய் கடனில் உள்ள இந்த நிறுவனம், இதில் இருந்து மீள்வதற்காக 1⃣4⃣ ஆயிரம் 💰கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என ஏப்ரலில் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், 👥ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 750 💰கோடி ரூபாயை அவசர நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஊழியர்களுக்கான 💸சம்பளம் நாளை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages