பலத்த 💂‍♂பாதுகாப்புடன் அமர்நாத் 🚶‍♂யாத்திரை துவங்கியது - Agnipuratchi

பலத்த 💂‍♂பாதுகாப்புடன் அமர்நாத் 🚶‍♂யாத்திரை துவங்கியது

Share This

ஜம்மு-காஷ்மீர் 🏔மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் 🕍குகைக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான 👥பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, இந்த வருட அமர்நாத் யாத்திரை இன்று துவங்கியுள்ளது. காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்திரை 👥குழு இன்று தனது யாத்திரையை துவங்கியதையடுத்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த 💂‍♂பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று துவங்கியுள்ள இந்த யாத்திரையானது அடுத்த 4⃣6⃣ நாட்கள் நடைபெறும் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages