கிர்கிஸ்தான் ✈புறப்பட்டார் 💺பிரதமர் மோடி ❗ - Agnipuratchi

கிர்கிஸ்தான் ✈புறப்பட்டார் 💺பிரதமர் மோடி ❗

Share This

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 👥மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் இன்று 🎉துவங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 🇮🇳இந்திய 💺பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ✈புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாட்டின் இடையே ரஷ்ய 💺அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன 💺அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோரை 🤝🏼சந்தித்துப் பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். முன்னதாக மோடியின் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு ✅அனுமதித்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான் எல்லை வழியாக மோடி கிர்கிஸ்தான் செல்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages