🏫பள்ளிக் 📚கல்வியைப் பொறுத்தவரை 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் ✍பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், கடந்தாண்டிலிருந்து, 11-ம் வகுப்புக்கும் ✍பொதுத்தேர்வு நடத்துவதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது, 🏛தமிழக பள்ளிக் கல்வித் துறை. இந்நிலையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை📜 பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது🎉. அதில், 12ம் வகுப்பு தேர்வுகள் 📆2020ம் ஆண்டு மார்ச் 2ல் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் அடுத்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில், மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிவடையும் என்றும்😯, மே 4ம் தேதி இதன் முடிவுகள் வெளியாகும்👍 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது😐. அதோடு 11ம் வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு, மே 14ம் தேதி, இதன் முடிவுகள் அறிவிக்கப்படும்📣 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment