அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான 👤தினகரன் நேற்று இரவு 🏛கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சென்றார்😯. அங்கு ஒரு 🏨ஓட்டலில் தங்கி இருந்தார். இன்று காலை அவரது முன்னிலையில் 🏛கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 🤝இணைந்தனர். பின்னர் பெங்களூர் சென்ற தினகரன், சசிகலாவை சந்தித்து👀 பேசியுள்ளார்🗣. அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த தினகரன்🎙, "சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்👍. தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். சட்டசபையில் வாக்குவாதம் நடந்தால் சபையை ஒத்திவைக்க 💺சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது" என்று கூறினார்.
சசிகலாவை வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொள்ளல்😳-டிடிவி தினகரன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment