ஏ.சி.சண்முகத்தின், கதிர் ஆனந்த், 📜வேட்பு மனுக்கள் ஏற்பு👍 - Agnipuratchi

ஏ.சி.சண்முகத்தின், கதிர் ஆனந்த், 📜வேட்பு மனுக்கள் ஏற்பு👍

Share This

🏛வேலூர் நாடாளுமன்ற தொகுதி 🗳தேர்தலுக்கு போட்டியிட 🌱அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரது வேட்பாளர் மனு நிறுத்தி🚫 வைக்கப்பட்டது. 💸ரூ.11.47 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது மனுவை ஏற்க கூடாது❌ என காட்சே என்பவர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது😯. அதுபோல் வேறு கட்சியை சேர்ந்தவர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி எதிர்ப்பு😡 தெரிவித்ததால் ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது🙄. இந்த நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும்🎉 திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது👍. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனுவும்📜 ஏற்கப்பட்டது🙂.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages