🏛கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, 💺முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த 🤝கூட்டணி சேர்ந்த 👥16 எம்எல்ஏக்கள் ராஜினாமா 📄கடிதம் கொடுத்ததாலும், 👥2 சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றதாலும்😳, அரசு கவிழும் நிலையில் உள்ளது. ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காததால்🚫 கர்நாடகத்தில் அரசியல் குழப்பம்😕 நீடித்து வருகிறது. இதனையடுத்து, முதலில் ✍ராஜினாமா கடிதமளித்த மும்பை சென்று தங்கிய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10 பேர், 🏛உச்சநீதிமன்றத்தில் தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது 💺சபாநாயகர் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் இருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்😯. இந்த 📜மனுவை விசாரித்த🗣 உச்சநீதிமன்றம், 10 எம்எல்ஏக்களும் இன்று ⌚மாலை 6 மணிக்கு சபாநாயகரை சந்திக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் ராஜினாமா செய்வது என விரும்பினால் மீண்டும் சபாநாயகரிடம் ✍ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு அறிவுறுத்திய🗣 நீதிபதிகள், 💺சபாநாயகரும் எம்எல்ஏக்களை அனுமதித்து, அவர்கள் கூறுவதை கேட்டு, இன்றே முடிவெடுத்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும் 🙏கேட்டுக்கொண்டனர்.
Home
அண்மை செய்திகள்
ராஜினாமா 📄கடிதமளித்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் 💺சபாநாயகர் முன்பு ஆஜராக உத்தரவு⚖
ராஜினாமா 📄கடிதமளித்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் 💺சபாநாயகர் முன்பு ஆஜராக உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment