தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி 🏛மாநிலங்கள் 🌊காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் 💦காவிரி நீர் ஒழுங்காற்று 👥குழு ஆகியவற்றை 🏛உச்சநீதிமன்ற உத்தரவின்⚖ அடிப்படையில் 🏛மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், 🌊காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த 🤵மசூத் ஹூசைன் பதவிக்காலம் 📆ஜூன் 30ம்தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து அந்த பதவிக்கு 🤵அருண்குமார் சின்கா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்🎉. பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு இதற்கு உத்தரவிட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய 💦நீர்வள ஆணைய தலைவராக 🤵ஏ.கே. சின்ஹா நியமிக்கப்பட்டார்😯. இதனை தொடர்ந்து அவர் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் என்ற கூடுதல் பொறுப்பினை வகித்திடுவார்👍. இதனையடுத்து, காவிரி ஆணையத்தின் அடுத்த 👥கூட்டத்தை 🤵அருண்குமார் சின்கா நடத்துவார். இதற்கிடையே, மத்திய நீர்வள ஆணையம், காவிரி ஆணையத்துக்கு வேறு வேறு தலைவரை நியமிக்க வேண்டும்😳 என்ற 🏛தமிழகத்தின் 🙏கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து🚫 உள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯМКроХாро╡ிро░ி рооேро▓ாрог்рооை роЖрогைроп родро▓ைро╡ро░ாроХ ЁЯд╡роП.роХே. роЪிрой்роХா роиிропрооройроо்ЁЯОЙ
ЁЯМКроХாро╡ிро░ி рооேро▓ாрог்рооை роЖрогைроп родро▓ைро╡ро░ாроХ ЁЯд╡роП.роХே. роЪிрой்роХா роиிропрооройроо்ЁЯОЙ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment