💸பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 📚கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 🏛தமிழகத்தில் இதனை நடைமுறைப்படுத்த பல எதிர்ப்புகள்😡 எழுந்துள்ளது. இது பற்றி 🏛தமிழக சட்டமன்றத்தில் இன்று 💺துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்தார். அதில் அவர்🎙, "பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 👥மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டால் 💸பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்போம்👍, பாதிப்பு ஏற்பட்டால் நிராகரிப்போம்🚫" என்று கூறினார்.
பாதிப்பு ஏற்படாவிட்டால் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்போம்👍-💺ஓபிஎஸ்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment