👥7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்👍-தமிழக 💺முதல்வர் - Agnipuratchi

👥7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்👍-தமிழக 💺முதல்வர்

Share This

🏛சட்டப்பேரவையில் 👥7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு இன்று தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்🗣. அவர் கூறியுள்ளதாவது🎙, "🏛உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்⚖ அடிப்படையில் எங்களுடைய பணியை சிறப்பாக செய்து தீர்மானம் நிறைவேற்றினோம். திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம்😐. எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். 👥7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம்👍, இனி 💺ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது😯. ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது🚫" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages