👥11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க🚫 வழக்கு விரைவில் விசாரணை🗣-தலைமை நீதிபதி🎙 - Agnipuratchi

👥11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க🚫 வழக்கு விரைவில் விசாரணை🗣-தலைமை நீதிபதி🎙

Share This

🏛தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை 🗳வாக்கெடுப்பின்போது 🌱அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த 💺ஓ.பி.எஸ். உள்ளிட்ட 👥11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம்🚫 செய்ய 💺சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி⚖ டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக சார்பில் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது😯. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, 🏛உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை🗣 நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாகவும், விரைந்து விசாரிக்குமாறும் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் 🌞திமுக, அமமுக சார்பில் இன்று 🙏கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தற்போது அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்👍 என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஒய்வு பெற்று விட்டதால்😐 புதிய அமர்வு உடனடியாக அறிவிக்கப்பட்டு விசாரணை🗣 மேற்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages