தமிழகத்தில் 🏫1,248 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் இருக்கிறார்கள்😳-செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

தமிழகத்தில் 🏫1,248 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் இருக்கிறார்கள்😳-செங்கோட்டையன்🎙

Share This

சென்னை அசோக் நகரில் உள்ள 👩பெண்கள் 🏫மேல்நிலைப்பள்ளியில் 👥மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில்🎉 தமிழக 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 👤செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், "📆செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து 🏫பள்ளிகளும் இணையதள வசதிகளுடன் 💻கணினி மயமாக்கப்படும். கடந்த ஆண்டை விட நடப்பு 📚கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது⏫. அடுத்த ஆண்டு அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை 5 லட்சமாக உயர⏫ நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாணவர்கள் கூட சேராத அரசுப்பள்ளிகள் உள்ளன என்பது உண்மை தான்😳. தமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர்🙄. 45 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை🚫. ஆனால், இந்த பள்ளிகள் மூடப்படும்🔒 என்று பரவும் 📰செய்தி பொய்யானது. மாறாக, இந்த 🏫45 பள்ளிகள் அதே இடத்தில் 📚நூலகங்களாக மாற்றப்படும்😐. ஆசிரியர்கள் நூலகங்களில் பணிபுரியும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது😦" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages