இன்று 👥மக்களவையில், நடைமுறையில் "நியாயத்தை கடைப்பிடிப்பதற்காக" 🏛அசாமில் இறுதி என்.ஆர்.சி.யை விடுவிப்பதற்கான 📆ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க 🏛மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் 🤵நித்யானந்த் ராய் பேசினார். அதனையடுத்து, 🏛மத்திய உள்துறை அமைச்சர் 🤵அமித்ஷா பேசினார். அப்போது அவர்🎙, "பாரதிய ஜனதா அரசு 🇮🇳நாடு முழுவதும் தேசிய 👥குடிமக்களின் பதிவேட்டை அறிமுகப்படுத்தவும்👍, இந்தியாவில் சட்டவிரோதமாக🙄 குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்தவும் உறுதிபூண்டுள்ளது😳. இந்த அரசு அதன் 🗳தேர்தல் அறிக்கையின்படி📜, இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை உறுதி👍 கூறுகிறது💪" என்று தெரிவித்தார்🔈.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை உறுதி👍 செய்வோம்-🤵அமித்ஷா பேச்சு🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment