🏛நாடாளுமன்றத்தில் 🚲மோட்டார் வாகன ✍சட்டத்திருத்தம் குறித்து 🏛மத்திய 🛣சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் 🤵நிதின் கட்கரி பேசிய போது🎙, " இந்தியாவில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை. 🇮🇳இந்தியாவில் மட்டும் தான் எளிமையான முறையில் ஓட்டுநர் உரிமத்தை பெற முடியும்😯. ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் 📸புகைப்படம் ஓட்டுநருடன் பொருந்துவதில்லை, அனைவரும் சட்டத்தை மதிக்காமலும்😳, பயமின்றியும் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்🙄. யாரும் 💸100 ரூபாய் அபராதம் குறித்து கவலைப்படுவதில்லை🚫, விதியை மீறிவிட்டு 🚌போக்குவரத்து 👮காவலர்களை கடந்து செல்கிறார்கள்" என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவில், 3 முதல் 4 சதவீதம் மட்டுமே விபத்துகள் குறைக்கப்பட்டிருப்பதாகுவும், தமிழகத்தை பொறுத்தவரை 15 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாகவும்👍 தெரிவித்த அமைச்சர், 🏛தமிழ்நாட்டை பின்பற்றி விபத்துகளை குறைப்போம்⏬ என்றார்.
🚲மோட்டார் வாகன விபத்துகள்😟 குறித்து 🤵நிதின் கட்கரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment