🌎உலகப் பிரசித்தி பெற்ற ⛰திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலை அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் மலைப்பாதையில் பசுமை நகரமாக உள்ளது🙂. இங்கு சுவாமி 🙏தரிசனம் செய்ய வரும் 👥பக்தர்களுக்காக 🏛ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருப்பதி-திருமலை இடையே தினந்தோறும் 1500 டிரிப்புகள் 🚌பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கிறது😯. இந்நிலையில், திருமலையில் உள்ள காற்று மாசு கண்காணிப்பதற்காக👀 மாநில மாசுக் கட்டுப்பாட்டு துறை சார்பில் கருவி பொருத்தப்பட்டதையடுத்து, 🏛ஐதராபாத், 🏛டெல்லி, 🏛விஜயவாடா போன்ற பெருநகரங்களில் 60 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்த நிலையில் ⛰திருமலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்திருப்பது தெரியவந்துள்ளது😳. எனவே, உடனடியாக தேவஸ்தான நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது🔈. இல்லாவிட்டால் நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயுவால் 👥பக்தர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடிய நிலை😟 ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
⛰திருமலையில் 😨அபாயகரமான நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் கலப்பு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment