🏛தமிழகத்தில் சென்னை மற்றும் 🏛நாகை மாவட்டங்களில் தலா இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை👀 மேற்கொண்டனர். இந்நிலையில், 🏛நாகையில் நடத்திய சோதனையில் 👤ஹாரிஸ் முகமது, 👤அசன் அலி ஆகியோர் கைது⛓ செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 🖥கணினிகள், 💻மடிக்கணினிகள், 📲செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன😐. அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற தடை🚫 செய்யப்பட்ட அமைப்பின் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு 💸நிதி திரட்டியதாகவும், 🏛தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும்😱 குற்றம்சாட்டப்பட்டது😯. இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்🗣 அடைப்படையில், 🏛டெல்லியில் 👥14 பேரை 🤵என்.ஐ.ஏ.,அதிகாரிகள் கைது⛓ செய்துள்ளனர். அவர்களும் அன்சாருல்லா அமைப்பிற்காக செயல்பட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்படும்😳 நிலையில், அவர்களை 🤵அதிகாரிகள் 🛩தனி விமானம் மூலம் இன்று மாலைக்குள் 🏛சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை🗣 மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்👍.
பயங்கரவாத அமைப்புகளுக்கு 💸நிதி திரட்டியதாக 👥14 பேர் கைது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment