சென்னை 🏢எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து 👨மாணவன் தற்கொலை. - Agnipuratchi

சென்னை 🏢எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து 👨மாணவன் தற்கொலை.

Share This

🏛சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் அமைந்துள்ள 🏢எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், 💉மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், நர்சிங் மற்றும் 🏨ஓட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 🏛தமிழகம் மற்றும் பல்வேறு 🏛மாநிலங்களை சேர்ந்த 👥20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் குமாரி மாவட்டத்தை சேர்ந்த 👨ராகவன், ஐ.டி.பிரிவில் 4-ம் ஆண்டு படித்து📚 வருகிறார்😯. இவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை😳 செய்து கொண்டுள்ளார்😟. இது குறித்து 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். முன்னதாக பயோமெடிக்கல் 3ம் ஆண்டு படித்து வந்த 🏛திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த 👩அனுபிரியா (21) என்ற மாணவி விடுதியின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை😱 செய்து கொண்டார். அதே போல், கடந்த 📆மே 27-ம் தேதி காலை 10 மணியளவில் அதே 🏨விடுதியில் தங்கி, தகவல் தொழில்நுட்பம் முதலாமாண்டு படித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 👨அனில் சவுத்ரி (19) என்ற மாணவர் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்😨. அடுத்தடுத்து 👥மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் சக மாணவர்கள் மற்றும் 👥பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை😰 ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages