காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க👀 விருப்பம் இல்லை🚫-அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்📄 - Agnipuratchi

காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க👀 விருப்பம் இல்லை🚫-அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்📄

Share This

🏛கர்நாடக அரசியலில் கடந்த 📆8 நாட்களாக பரபரப்பான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன😳. கூட்டணி 🏛அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 👥16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ✍ராஜினாமா செய்துள்ளனர்😯. இவர்களில் 15 எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் 👴தலைவர்கள் யாரையும் சந்திக்க👀 தங்களுக்கு விருப்பம் இல்லை🚫 என்று 🏛மும்பை 👮காவல்துறைக்கு அதிருப்தி 👥எம்.எல்.ஏ.க்கள் 📄கடிதம் எழுதியுள்ளனர். அதில், "நாங்கள் அச்சுறுத்தப்படலாம்😨" எனவும் எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே, அதிருப்தி 👥எம்.எல்.ஏ.க்கள் அவர்களது ✍ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும்😐என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து 🙏கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தங்கள் முடிவில் மாற்றம் இல்லை❌என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இதனையடுத்து, தங்கள் ✍ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள 💺சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி⚖ அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த 📜மனுவை 🏛உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க🗣 உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages