🏏டி.என்.பி.எல் - 14வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 🎉வெற்றி - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - 14வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 🎉வெற்றி

Share This

தமிழ்நாடு 🏏கிரிக்கெட் தொடரின் 14வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 🆚 காரைக்குடி காளை அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங்கை முதலில் ✅தேர்வு செய்து முதலில் களமிறங்கி 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து வெற்றிக்கு 159 ரன்கள் என்ற 🙄இலக்கோடு களமிறங்கிய திண்டுக்கல் அணி 1⃣7⃣ ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் அடித்து காரைக்குடி அணியை 🔟 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 🎉வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages