கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு விஸ்வேஸ்வர் ஹெக்டே வேட்பு மனு தாக்கல்📜 - Agnipuratchi

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு விஸ்வேஸ்வர் ஹெக்டே வேட்பு மனு தாக்கல்📜

Share This

🏛கர்நாடகத்தில் கடந்த 📆23ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் 💺குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது😟. இதையடுத்து கடந்த 📆26ந் தேதி 💺எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது😯. ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் 💺வஜூபாய்வாலா உத்தரவிட்ட⚖ நிலையில், 📆29ம் தேதி தனது பெரும்பான்மையை நிரூபிப்பேன்👍 என்று எடியூரப்பா அறிவித்தார்📣. அதன்படி கர்நாடக சட்டசபையின் சிறப்பு 👥கூட்டம் நேற்று ⌚காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது🎉. கூட்டம் தொடங்கியதும், முதல்வர் 💺எடியூரப்பா, தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீர்மானத்தின் மீதான முடிவுக்கு வந்த பிறகு குரல்🗣 வாக்கெடுப்பு👆 மூலம் எடியூரப்பா தனது அரசு மீதான பெரும்பான்மையை காட்டினார்🙂. இதையடுத்து, சபாநாயகர் 💺ரமேஷ்குமாரும் தனது பதவியை ✍ராஜினாமா செய்வதாக அறிவித்தார்🔈. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்புக்கு பாஜக எம்.எல்.ஏ விஸ்வேஸ்வர் 📜ஹெக்டே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages