ЁЯПдродрокாро▓் родுро▒ை родேро░்ро╡ுроХро│ை роЗройி родрооிро┤ிро▓ுроо் роОро┤ுродро▓ாроо்ЁЯСН'-ЁЯПЫроород்родிроп роЕро░роЪிрой் роЕро▒ிро╡ிрок்рокாрогைЁЯУЬ - Agnipuratchi

ЁЯПдродрокாро▓் родுро▒ை родேро░்ро╡ுроХро│ை роЗройி родрооிро┤ிро▓ுроо் роОро┤ுродро▓ாроо்ЁЯСН'-ЁЯПЫроород்родிроп роЕро░роЪிрой் роЕро▒ிро╡ிрок்рокாрогைЁЯУЬ

Share This

🏤தபால் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ✍எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் எனும் தபால்துறையின் அறிவிப்பை🔈 எதிர்த்து😡 திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 🤵நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு🗣 வந்தது. இந்நிலையில், 📮தபால் துறை ✍தேர்வை மாநில மொழிகளில் எழுத அனுமதித்து 🏛மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை புதிய அறிவிப்பாணையை📜 வெளியிடப்பட்டுள்ளதாக🎉 கூறி, அதன் 📄நகலை 🏛மத்திய அரசு 🤵வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 🌞திமுக எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages