🏛தமிழகத்தில் சேலம், தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 📆2018 - 2019 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் மக்காச்சோளம் பயிர்களை அமெரிக்கன் 🐛படைப்புழு தாக்கியதால் 🌾விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. 👥2 லட்சத்து 93 ஆயிரம் 🌾விவசாயிகளுக்கு சொந்தமான 2 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பரளவிலான விளைநிலங்கள் இதனால் பாதிப்பை சந்தித்தன😟. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் 💰186 கோடியே 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 🏛சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்🔈. இந்த நிலையில் அந்த 💸இழப்பீடு வழங்குவதற்கான 📜அரசாணையை வருவாய் மற்றும பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தமிழகரசு வெளியிடு.
பாதிக்கப்பட்ட 🌾விவசாயிகளுக்கு 💰ரூ.186 கோடி இழப்பீடு-அரசாணை வெளியீடு📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment