🚀'சந்திரயான்-2' 📆ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்🎉 - Agnipuratchi

🚀'சந்திரயான்-2' 📆ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்🎉

Share This

🌕நிலவின் தென் பகுதியில் ஆய்வு👀 நடத்துவதற்காக 🚀சந்திரயான் 2 விண்கலம் கடந்த திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது🔈. மேலும், "🌎புவி வட்டப்பாதையில் 230 கிலோ மீட்டர் விட்டத்தில் 45 ஆயிரத்து 163 கிலோ மீட்டர் உயரத்தில்⏫ விண்கலம்🚀 வலம் வரும். இரண்டாவது கட்டமாக வரும் 📆26ம் தேதி 🚀சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்படும்😯. புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் 🚀சந்திரயான் விண்கலம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து 🚫விலகி, 📆ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செல்லும்👍" என்று இஸ்ரோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages