🚌ஆம்னி பேருந்து 💸கட்டணம் உயர⏫ வாய்ப்பு😨 - Agnipuratchi

🚌ஆம்னி பேருந்து 💸கட்டணம் உயர⏫ வாய்ப்பு😨

Share This

🏛தமிழக சட்டமன்ற 👥கூட்டத் தொடர் கடந்த 📆மாதம் தொடங்கி🎉 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 🚌ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக 💸வரி விதிக்கும் 📄மசோதாவை 🚗போக்குவரத்து துறை அமைச்சர் 👤எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தாக்கல் செய்தார். அதன்படி, 🚌ஆம்னி பேருந்துகளில் 🛏படுக்கை வசதிக்கு மாதம் 💸ரூ.2,500 வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது😳. படுக்கை வசதி உடைய 🚌ஆம்னி பேருந்துகளில் 💺இருக்கை வசதிக்கு மாதம் 💸ரூ.2000 வரி விதிக்கப்பட்டுள்ளது😯. இதுவரை வரி விதிப்பு இல்லாத🚫 நிலையில் படுக்கை வசதியுடைய 🚌ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது😱. இதனால், 🚌ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதற்கான 💸கட்டணம் உயரும்⏫ சூழல் ஏற்பட்டுள்ளது😟 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages